FLASH NEWS: அதிரையர்கள் குடும்பத்துடன் வந்துக்கொண்டிருந்த கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது!

அதிரை தரகர் தெருவை சேர்ந்தவருடைய தன்னுடைய குடும்பத்துடன் முத்துப்பேட்டை சென்று விட்டு அதிரைக்கு வந்துக்கொண்டிருந்தார். இந்நிலையில் தம்பிக்கோட்டை அருகே இவர்களது கார் வந்துக்கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக கீழே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் ஒரு குழந்தை, மூன்று பெண்கள் உள்ளிட்ட 5 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதனை அடுத்து இவர்கள் அதிரை செல்வராஜ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மேலும் அந்த நபருக்கு அவர்கள் பட்டுக்கோட்டையில் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

மேலும் விபரங்கள் விரைவில்….

Advertisement

Close