அதிரையில் 15 மணிநேரம் இடைவிடாமல் பெய்து வரும் கனமழை! (படங்கள் இணைப்பு)

புகைப்படம்: IRSHAD BIN JAHABER ALI

 அதிரையில் கடந்த சில நாட்களாக மழையும், வெயிலும் மாறி மாறி வாட்டி வந்த நிலையில் நேற்று இஷா தொழுகைக்கு பிறகு 7:45pm மணியளவில் ஆரம்பித்த இந்த கனமழையுடன் மின்னலும் மக்களின் கண்களை கவர்ந்து, 15 மணிநேரம் இடைவிடாமல் பெய்து வருகிறது.

தற்போது வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதால் இன்ஷா அல்லாஹ் கனமழை பெய்யும் என எதிப்பார்க்கப்படுகிறது. இப்பொழுதும் மழை தூரல் பெய்து வருகிறது. இதனால் அதிரையில் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. 

Advertisement

Close