Advertisement

' />

அதிரை கீழத்தெரு முஹல்லா துபாய் கிளையின் மாதாந்திர கூட்டத்திற்க்கான அறிவிப்பு!

அதிரை கீழத்தெரு முஹல்லா துபாய் கிளையின் மாதாந்திர கூட்டம் வரும் வெள்ளிக்கிழமை (14-11-2014) அன்று இஷா தொழுகைக்கு பிறகு அப்பாஸ் அவர்கள் அரை மாடியில் நடைபெறவுள்ளது.

இதில் முஹல்லா வாசிகள் அனைவரும் தவறாது கலந்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இப்படிக்கு,
அதிரை ஈஸ்ட், துபாய்.

Advertisement

Close