அதிரை துவங்கியது மீன்பிடி சீசன்! அதிகளவில் பிடிபடும் காளை, திருக்கை, தாலன் சுறா, தேசப்பொடி மீன்கள்!

அதிரை கடல் பகுதியில் மீன்பிடி சீசன் துவங்கி உள்ளது. அதிரை கடல் பகுதியில் மீனவர்கள் வலையில் இறால்கள் அதிகமாக அகப்படுகிறது. அதோடு மீன்களும் வர தொடங்கியுள்ளது. காளை மீன், திருக்கை மீன், தாலன் சுறா மீன், தேசப்பொடி ஆகிய மீன்கள் அகப்பட்டு வருகிறது. மேலும் தஞ்சை கடற்பகுதிக்கு மீன்பிடி சீசனுக்காக வெளிமாவட்ட படகுகள் வர உள்ளது என்று மீனவர்கள் தெரிவித்தனர்.

-file images

Advertisement

Close