அதிரை பிறை பேஸ்புக் ஐடி முடக்கம்!

அஸ்ஸலாமு
அலைக்கும். சில மாதங்களுக்கு முன்னர் நமது அதிரை பிறையின் வளர்ச்சியை பிடிக்காத
சிலர் நமது தளத்தை யே ஹேக் செய்தனர். இதனை அடுத்து கடும் முயற்சிக்கு பின்னர்
அதிரை பிறை மீண்டும் செயல்பட துவங்கியது. இந்நிலையில் கடந்த 4 நாட்களுக்கும்
முன்னர் நமது பெயரை கெடுக்கும் வகையில் நமது அதிரை பிறை பேஸ்புக் ஐடி யை
திருட்டுத்தனமாக உபயோகித்து 1000க்கும் மேற்பட்ட ஆபாசமான முகநூல் பக்கங்களுக்கு
லைக் செய்தனர்.
நேற்று
முகநூல் ஐடி யையே முடக்கம் செய்துள்ளனர். இப்படிப்பட்ட இழி செயலை செய்தவர்கள் அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளட்டும். இவ்வாறெல்லாம் செய்தால் எங்கள் ஈடுபாட்ட குறைத்து விடலாம் என
நினைத்துக்கொண்டிருக்கின்றார்கள். ஆனால் இப்படிப்பட்ட செயல்களால் எங்கள் ஆர்வமும்
உத்வேகமும் அதிகரித்துக்கொண்டு தான் இருக்கும். தற்போது முகநூலில் மீண்டும் ஒரு
புதிய அக்கவுண்ட் அதிரை பிறை என்ற பெயரில் திறந்துள்ளோம்.
facebook.com/adiraipirai என்ற இந்த லின்கிற்கு
சென்று அதிரை பிறையை உங்களுடைய நட்பு வட்டத்திற்க்குள் இணைத்துக்கொள்ளுங்கள்.
அதிரை பிறை என்றென்றும் மக்களுக்கான நம்பகமான நடுநலையான ஊடமாக
இருக்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
இப்படிக்கு,
நூருல் இப்னு ஜஹபர் அலி,
அதிரை பிறை

Advertisement
அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்

Close