அதிரை மக்களின் வாய்யை டைப் அடிக்க வைத்த பனிப்பொழிவு!

அதிரையில் கடந்த சில நாட்களாக பனிப்பொழிவு பெய்து வந்த நிலையில், நேற்று பகல் 1:30PM மணியளவில் மழை பெய்தது. இதனால் நேற்று  முழுவதும் அதிரை குளிர்ச்சியாக இருந்து வந்தது. பின்னர் அதிரையில் இன்று அதிகாலையில் பனிப்பொழிவு அதிகளவில் காணப்பட்டது. இப்பனிப்பொழிவு காரணமாய் மக்களின் வாய் நடுக்கிக் கொண்டு, டைப் அடிப்பது போல் காணப்பட்டது.

இப்பனியையும் பொருட்படுத்தாமல் சிறுவர்கள் அதிகாலையிலயே விழித்து சுவட்டர் அணிந்து  மக்தப் பாடத்திற்கும்  செல்கின்றனர். 

Advertisement

Close