அதிரையில் நாளை மின் தடை!

wpid-white_bg_20150909214507012மதுக்கூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் அதிரையில் திங்கள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.எனவே பொதுமக்கள் அனைவரும் மின்சார்ந்த தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Close