அதிரையை எட்டிப் பார்த்த குட்டி மழை

அதிரையில் கடந்த சில நாட்களாக இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் பனியும் பகல் நேரங்களில் கடும் வெயிலும் தாக்கியது. கடந்த 10 நாட்களாக அதிரையில் மழை பெய்யாத நிலையில் இன்று பகல் நேரத்தில் ஏறக்குறைய 15 நிமிடங்கள் லேசான மழை பெய்தது.

Advertisement

Close