அதிரை பேரூராட்சியில் சிறப்பாக கொண்டாடப்பட்ட குடியரசு தினவிழா

rep adirai paeroor 2016இன்றைய தினம் நாடு முழுவதும் 67வது குடியரசு தினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக அதிரை பேரூராட்சி அலுவலகத்தில் இன்று காலை 8:00 மணியளவில் அதிரை பேரூராட்சி தலைவர் S.H. அஸ்லம் கொடியேற்றி சிறப்பித்தார். இதில் பள்ளி மாணவிகள் கொடிப்பாட்டையும் தேசிய கீதத்தையும் தங்களது இனிய மழலை குறளில் பாடினர். மேலும் இதில் அதிரை முஹல்லா வாசிகள், இளைஞர்கள் உட்பட பலர் கலந்துக்கொண்டனர். இறுதியாக இனிப்புகள் வழங்க்கப்பட்டன.

Close