அதிரை ஷிபா மருத்துவமனைக்கு புதிய மருத்துவர் வருகை!

அதிரை ஷிபா மருத்துவமனைக்கு இன்று முதல் நாள்தோறும் மாலை 6 மணி முதல் 9 மணி வரை மகப்பேறு மற்றும் குழந்தையின்மை பரிசோதனை சிறப்பு மருத்துவர் திருமதி. சங்கீதா கணேஷ் அவர்கள் வருகை புரிந்து பரிசோதிக்கவுள்ளார்.

பொதுமக்கள் அணைவரும் இந்த வாய்ப்பினை உபயோகப் படுத்திக்கொள்ளுமாறு  கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இப்படிக்கு,
அதிரை ஷிபா மருத்துவமனை நிர்வாகம்.

Advertisement

Close