அதிரை ஊராட்சி ஒன்றிய 1ஆம் நம்பர் தொடக்க பள்ளியில் குடியரசு தின விழா!(படங்கள் இனணப்பு)…

21b46c73-8d56-4c00-aa99-d530368cbe82 இந்திய நாட்டின் 67 வது குடியரசு தின விழாவை பல்வேறு இடங்களில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.அந்த வகையில்அதிரை ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் இன்று குடியாரசு தின விழா சிறப்பாக நடைபெற்றது. சிறப்பு விருந்தினராகள் வருகை தந்து பள்ளி கொடியேற்றி விழாவினை சிறப்பித்தார்.பின்னர் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன .இதில் நகர பாசறை தலைவர் அகமது தாஹிர் அவர்களும் மற்றும் பெற்றோர் கழக உறுப்பினர்களும்,சமுக ஆர்வாலர்களும் , மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர் பின்பு அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.. 336aa94c-c7d3-4359-9998-1e497cc25b98 29479cc1-e90a-4461-af95-464d41a3cb21 a96bc984-3c99-4b41-9de3-7901b27ddc95 c0de835b-dc01-459b-bb1f-99450d5a949a b3fe4505-19cb-4b57-9a86-29db1c8efecf b9f86490-cc9b-4178-92c5-d689e09d886b cd97431e-ed41-46ec-a436-03f1538d7718 99997da5-945b-44ae-922a-6794dd7004e8

Close