அதிரை காவல் நிலையத்தில் குடியரசு தினவிழா கொண்டாட்டம்

polis adirai rep 2016 apiraiஇந்திய நாட்டின் 67 வது குடியரசு தின விழாவை பல்வேறு இடங்களில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் அதிரை காவல் நிலையத்தில் இன்று காலை கொடியேற்றப்பட்டது. மேலும் இதில் காவல் துறையினர் கலந்துக்கொண்டு குடியரசு தின விழாவை சிறப்பித்தனர்.

Close