சகோதரர் யூனுஸூக்கு அறிஞர் அண்ணா விருது வழங்கப்பட்டது!

yunusசென்னையின் மழை வெள்ள பாதிப்பில் பல உயிர்களை காப்பாற்றி தனது வீட்டையும் தங்காலிக தங்குமிடமாக்கிய சகோதரர் யூனுஸூக்கு அவரது செயலை பாராட்டி ‘அறிஞர் அண்ணா’ விருது வழங்கப்பட்டது.

Close