அதிரையில் தீவிரவாதத்திற்கு எதிராக பிரச்சாரம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக அக்டோபர் 15 முதல் நவம்பர் 15 வரை தமிழகம் முழுவதும் தீவிரவாதத்திற்கு எதிரான பிரச்சாரம் தீவிரமாக நடைபெறுகிறது அதன் தொடர்ச்சியாக நேற்று 6 மணிக்கு அதிரை பேரூந்து நிலையம் அருகில் அதிரை கிளைசார்பாக தீவிரவாதத்திற்கு எதிரான நோட்டீஸ் வினியோகம் செய்யப்பட்டது.

Advertisement

Close