குவைத்தில் வசிக்கும் வெளிநாட்டினருக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி

kapகுவைத்தில் இனிமேல் உத்தரவு இல்லாமல் குடியிருப்புகளில் சோதனை‌ நடைபெறாது என குவைத்தின் துணைப் பிரதமர் மற்றும் உள்துறை மந்திரி ஷேக் முகம்மது அல்-காலித் அல்-சபா போலீஸ் அதிகாரிகளுக்கு புதிய உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதன்படி அடுக்கு மாடி குடியிருப்பு சோதனையிடும் முன்பு சோதனைக்கான உத்தரவு பெற்ற பிறகு மட்டுமே சோதனை செய்ய வேண்டும். ஒரு ஆணையும் இல்லாமல் பல இடங்களில் குடும்பத்துடன் குடியிருப்புகளில் அடுக்கு மாடி குடியிருப்புகளில் போலீஸ் சோதனை செய்து தேவையில்லாமல் இன்னல்கள் செய்கிறார்கள் என்று பல தரப்பில் புகார் வந்த பின்னர் இந்த புதிய வழிமுறை அறிவித்துள்ளது.
-arab times
Close