அதிரையில் பொது சுகாதார விழிப்புணர்வு கூட்டம் !

அதிரை பேரூராட்சி அலுவலகத்தில் வரும் 10/11/2014-திங்கட் கிழமை காலை 10:30 மணியளவில் ஊரின் முக்கிய தேவைகள், சுகாதாரம் போன்ற விசயங்கள் குறித்த ஆலோசனைக் கூட்டம் அதிரை சேர்மன் அஸ்லம் அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ளது.

அதுசமயம் அதிரையின் அனைத்து வார்டு கவுன்சிலர்களும், ஊரின் அனைத்து பகுதிகளில் வசிக்கும் முக்கியஸ்தர்களும் சமுக ஆர்வலர்களும் கலந்துக்கொண்டு தங்கள் ஆலோசனைகளை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Advertisement

Close