Advertisement

' />

2 வயது சிறுவன் ஹர்ஸ்த்தை காணவில்லை!

இந்த சிறுவனின் பெயர் ஹர்ஸத் (வயது 2) திருச்சி தென்னூர் பகுதியை சேர்ந்த இந்த சிறுவன் தனது வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டு இருந்த போது இன்று (4-11-2014) மதியம் 3 மணியளவில் முதல் காணவில்லை ….

தகவல் தெரிந்தவர்கள் கீழ்கண்ட எண்ணில் தொடர்பு கொள்ளவும் .

contact:-9894423222

நண்பர்கள் தயவு செய்து செய்தியை பகிரவும்…!!!!

please share..

Advertisement

Close