வதந்திகளை நம்ப வேண்டாம் ! INPL மாநில நிர்வாகம் அறிவிப்பு !

இந்திய தேசிய லீக் கட்சி கலைக்கப்பட்டு A.I.M.I.M இணைத்ததாக ஒரு வதந்தி முகநூல் வாயிலாக பரவுகிறது இந்த செய்தி உண்மைக்கு மாற்றமானது நீண்ட நாட்களாக சிறையில் இருப்பவர்களை பொது மன்னிப்பில் விடுதலை செய்ய கோரி சென்னைக்கு உவைசி சகோதரர்கள்,மேதா பட்கர் உள்ளிட்ட சமூக ஆர்வலர்களை அழைத்து மாபெரும் மாநாடு நடத்த மாநில நிர்வாகம் முடிவு செய்து ஹைதரபாத் சென்று உவைசி சகோதரர்களை சந்தித்தோம். கட்சியை கலைக்கும் பேச்சிக்கே இடமில்லை என்றும் வதந்திகளை நம்ப வேண்டாம் என கட்சி நிர்வாகிகளையும், உறுப்பினர்களையும், ஆதரவாளர்களையும் இந்திய தேசிய லீக் கட்சி மாநில நிர்வாகம் சார்பில் கேட்டு கொள்கிறார்கள்.  

தகவல் :ஜஹபர் சாதிக் 

Advertisement

Close