ஸ்கூலு லீவு தம்பி!

அதிரையில் நேற்று இரவு 9:20 மணியளவில் மீண்டும் லேசான மழை அதிரையை நனைத்து விட்டு சென்றது.
பின்னர் நள்ளிரவிலிருந்தே பெய்து வரும் இந்த கனமழை காரணமாக அதிரையில் குளிர்
அதிகரித்துள்ளது. இதனால் தஞ்சை மாவட்டம் முழுவதும் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
விடப்பட்டது. 
இதனால் பள்ளி மாணவர்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் விளையாடி
வருகின்றனர். சில பள்ளிகளுக்கு சவாரி செய்யும் ஆம்னி ஒட்டுநர்கள் விடுமுறையென
அறியாமல் பள்ளி குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்கின்றனர்.

 Advertisement

Close