Advertisement

' />

அதிரையில் விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழை!

     
கடந்த 2 வாரமாக
அதிரையில் பெய்து வந்த பருவ மழை சில நாட்கள் சற்று தனிந்திருந்தது. இதனை அடுத்து
சில நாட்களாக அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் குளிர் பனி பெய்து வந்தது. 

இந்நிலையில் நேற்று காலை அதிரையில் வானம்
மேகமூட்டத்துடன் காணப்பட்டு லேசான மழை பெய்தது. இதனையடுத்து நேற்று இரவு 9:20 மணியளவில்
மீண்டும் லேசான மழை அதிரையை நனைத்து விட்டு சென்றது. பின்னர் நள்ளிரவிலிருந்தே
பெய்து வரும் இந்த கனமழை காரணமாக அதிரையில் குளிர் அதிகரித்துள்ளது.

Advertisement

Close