Advertisement

' />

திருச்சியில் நடைபெற்ற தமுமுக  மாநில பொதுக்குழு கூட்டத்தில் அதிரை நிர்வாகிகள் பங்கேற்பு!

திருச்சியில் நேற்று முதல் தமுமுகவின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் மாநில முக்கிய நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் பங்கேற்றுள்ளனர். இதில் கலந்துகொள்வதற்காக அதிரையை சேர்ந்த த.மு.மு.க நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

Advertisement

Close