அதிரையில் 2வது வாரமாக வாக்காளர் பட்டியல் பெயர் சேர்க்கும் பணி மும்முரம்!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை (அக்.26 ) முதல் நடைபெற்று வருகிறது.இந்த முகாம் அதிரையில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நடைபெற்று வருகிறது.

வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு, நீக்கல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதற்காக சிறப்பு முகாம் இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்று வருகிறது. இதில் பெயர் சேர்த்தல், நீக்குதல் உள்ளிட்டவற்றுக்கான விண்ணப்பப்படிவங்கள் சிறப்பு முகாம்கள் நடைபெறும் இடங்களில் வழங்கப்பட்டது.

இதில் ஏராளமான இளைஞர்கள் பலர் கலந்துகொண்டு வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்து வருகிறது.

Advertisement

Close