10 மற்றும் 12ம் வகுப்புக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு !

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளில் படிக்கும் பத்தாம் வகுப்பு மாணவ, மாணவிகள், பிளஸ் 2 மாணவ, மாணவிகள் அனைவருக்கும் அரையாண்டு தேர்வு கால அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை இயக்குனரகம் வெளியிட்டது.

பிளஸ்-2 கால அட்டவணை:
டிசம்பர் 10 ஆம் தேதி – தமிழ் முதல் தாள்
.
11 ஆம் தேதி – தமிழ் 2 ஆவது தாள்.
12 ஆம் தேதி – ஆங்கிலம் முதல் தாள்.
15 ஆம் தேதி – ஆங்கிலம் 2 ஆவது தாள்.
16 ஆம் தேதி – வணிகவியல், மனை அறிவியல், புவியியல்.
17 ஆம் தேதி – கணிதம், மைக்ரோபயாலஜி, விலங்கியல், நியூட்ரிஷியன் மற்றும் டயட்டிக்ஸ், வேளாண்மை, அரசியல் அறிவியல், நர்சிங் மற்றும் 

தொழில் தேர்வுகள்:

18 ஆம் தேதி- இயற்பியல், பொருளாதாரம், ஜவுளி தொழில்நுட்பம் உள்ளிட்ட தொழில் தேர்வுகள்.
19 ஆம் தேதி- கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ், உயிரி வேதியியல், இந்திய கலாசாரம், கம்ப்யூட்டர் சயின்ஸ், சிறப்பு தமிழ், தட்டச்சு.
22 ஆம் தேதி வேதியியல், அக்கவுண்டன்சி.
23 ஆம் தேதி உயிரியல், தாவரவியல், வரலாறு, வர்த்தக கணிதம்.

பத்தாம் வகுப்பு தேர்வு அட்டவணை:
டிசம்பர் 12 ஆம் தேதி –  தமிழ் முதல் தாள்.
15 ஆம் தேதி – தமிழ் 2-வது தாள்.
16 ஆம் தேதி – ஆங்கிலம் முதல் தாள்.
17 ஆம் தேதி   – ஆங்கிலம் 2-வது தாள். 
               19 ஆம் தேதி –    கணிதம்.                        
22 ஆம் தேதி – அறிவியல்.
23 ஆம் தேதி – சமூக அறிவியல்.

Advertisement

Close