இரண்டாவது முறையாக ACL தொடரை கைபற்றி அசத்தியது அதிரை AFCC! (படங்கள் இணைப்பு)


 

அதிரை ப்ரண்ட்ஸ் கிரிக்கெட் கிளப்(AFCC) நடத்தும் இரண்டாம் ஆண்டு  ACL(அதிரை சாம்பியன் லீக்) T20 தொடரின் இறுதி ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் அதிரை AFCC அணியும் RCCC அணியும் மோதின. இதில் அதிரை AFCC அணி அபார வெற்றி பெற்று இரண்டாவது முறையாக ACL தொடரை கைபற்றியது. 

முதல் பரிசு : AFCC
இரண்டாம் பரிசு: RCCC

சிறந்த மட்டையாளர்: சாதிக் (AFCC)

சிறந்த பந்துவீச்சாளர்: அபுதாஹிர் (SFCC)

Advertisement

அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்

Close