அதிரையை நனைத்து சென்ற மெல்லிய மழை! (படங்கள் இணைப்பு)

அதிரை உட்பட தமிழகம் முழுவதும் கடந்த 15நாட்களுக்கும் மேலாக நல்ல மழை பெய்து வந்தது. இந்நிலையில் 2 தினங்களுக்கு பிறகு நேற்று காலை கொட்டித் தீர்த்த கனமழையால் அதிரையே வெள்ளக் காடாக மாறியது. இதன் பின்னர் மழை பெய்யாமல் இருந்த நிலையில் தற்போது 5:30 மணியளவில் மழை மேகங்கள் சூழ லேசான மழை பெய்தது.

Advertisement

Close