பட்டுக்கோட்டையில் SDPI கட்சி நடத்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் !

மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத கொள்கை கண்டித்து தஞ்சை தெற்கு மாவட்டம் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக பட்டுக்கோட்டையில் மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைபெற உள்ளது  


நாள்   : 31-10-2014,வெள்ளிக்கிழமை 
இடம் : தலைமை தபால் நிலையம், பட்டுக்கோட்டை
நேரம் : மாலை 5.00 மணி.

Advertisement

Close