அதிரை ஆலடி குளத்திற்கு தண்ணீர் திறப்பு !

இடம்:சி.எம்.பி லேன்        படம்: முஹம்மது யூசுப்

அதிரை செக்கடி குளம், காட்டுக் குளங்களை தொடர்ந்து இன்று பகல் அதிரை சி.எம்.பி வாய்க்கால் வழியாக ஆலடிக் குளத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதற்க்கு முன்னதாக அதிரை சி.எம்.பி வாய்கால் ஆலடிக் குளத்திற்கு தண்ணீர் திறந்துவிடுவதற்க்காக தூர்வாரப்பட்டது.

Advertisement

Close