கடல் போல் காட்சியளிக்கும் அதிரை கரிசல்மணி ஏறி!

அதிரை வண்டிப்பேட்டை அருகிலுள்ளது கரிசல்மணி ஏறி. சுடுகாடு போல் இருந்த இவ்வேறியினை அதிரை போரூராட்சி மூலம் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தூர்வாரும் பணி நடைப்பெற்றுது. தூர்வாரும் பணி முடிவடைந்த நிலையில் மழை வெளுத்து வாங்க ஆரம்பித்தது. இதனால் ஓரளவு  கரிசல்மணி ஏறி தண்ணீருடன் காட்சியளித்து.

இப்பொழுது அதிரை போரூராட்சி மூலம்  குளங்களுக்கு மட்டும் தண்ணீர் வருவது மட்டுமல்லாமல் இக்கரிசல்மணி எறிக்கும் தண்ணீர் வரவழைக்கப்பட்டுள்ளது. இதனால் இக்கரிசல்மணி எறி கரையிலுள்ள வீடுகள் தண்ணீரில் மிதகின்றது. கடல் போல் காட்சியளிக்கும் கரிசல்மணி ஏறி இன்னும் சில தினங்களில் நிரம்பிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Close