அதிரையில் நாளை மின்சாரம் தடை!

அதிரை மின்சார வாரியத்தில் சார்பாக மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை 28-10-14 செவ்வாய் கிழமை  காலை 9 மணி  முதல் மாலை 6.00 மணி வரை நடைபெறுகிறது..

இதனால் நாளை மேற்குறிப்பிட்ட நேரத்தில் மின் விநியோகம் தடை செய்யப்படும். எனவே தங்கள் மின்சார்ந்த தேவைகளை முன் கூட்டியே முடித்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Advertisement

Close