அதிரையர்கள் முயற்சியில் குறும்படம் (SHORT FILM) வெளியீடு! (வீடியோ)


தற்போது இளைஞர்கள், பள்ளி கல்லூரி மாணவர்கள் முதல் பெண்கள் வரை பலரும் போதை என்ற அரக்கணுக்கு அடிமையாகி வருகின்றனர். இதனால் பல சாலை விபத்துகள் ஏற்பட்டு ஏராளமான உயிர்கள் நாள்தோறும் பரிகோகும் அவலம் உள்ளது. இதனை கருத்தில் கொண்ட அதிரையை சேர்ந்த சில சமுக அக்கரை கொண்டவர்கள் ஒன்றினைந்து ஒரு குறும்படத்தை உருவாக்கியுள்ளனர். அதிரையை சேர்ந்த யாரும் எடுக்காத முயற்ச்சியை இவர்கள் எடுத்துள்ளனர். இக்குறும்படத்துக்கு முகங்கள் என பெயர் வைத்துள்ளனர்.

இப்புதிய முயற்சியை மேற்கொண்ட இளைஞர்களை பாராட்டுவதில் அதிரை பிறை பெருமிதம் கொள்கிறது.

Advertisement

Close