அதிரையில் ஓடும் தண்ணீரில் பள்ளி மாணவர்கள் சேட்டை!

அதிரையில் கடந்த மூன்று நாட்களாக சேண்டாகோட்டையிலிருந்து அதிரை பேரூராட்சி மூலம் CMP லைன் வாய்க்கால் வழியாக காட்டுக்குளம், செக்கடிகுளம், ஆலடிக்குளம் ஆகிய குளங்களுக்கு ஆற்று நீர் வந்து கொண்டுருப்பதை நாம் அனைவரும்
அறிந்தே. இதற்கு முழு உதவியாய் அதிரை CMP லைன் இளைஞர்கள் இருந்து வருகின்றனர்.
  
CMP லைன் வாய்க்கால் வழியாக ஆற்று நீர் வந்து கொண்டுருக்கும் நிலையில்  பள்ளி மாணவர்கள் அவ்வாற்று நீரில் இறங்கி சேட்டைகளை செய்கின்றனர். அத்தண்ணீறோ
வேகமாக ஓடுகிறது.  ஒரு நேரத்தைப்பாராமல் தீடீரென்று ஆடித்துச்சென்றுவிடும்.
ஆகையால் மாணவர்கள் பள்ளி முடிந்தவுடன் வீட்டிற்க்கு
சென்றுவிடுங்கள். உங்களுக்காக பெற்றோர்கள் காத்துக்கொண்டுருப்பார்கள். அவர்களை   கலங்கவைத்து விடாதீர்கள்.


Advertisement

Close