Advertisement

' />

MONDAY MASALA: சுவையான மெது வடை(உளுந்து வடை) செய்வது எப்படி!

சென்ற வாரம் முதல் நமது அதிரை பிறையின் புதிய முயற்சியாக MONDAY MASALA என்ற பெயரில் அதிரை சமையல் ஸ்பெசல் முஷ் கிச்சன் அதிரை நெய்னா முஹம்மது அவர்கள் மூலம் வாரம் ஒரு சமையல் குறிப்பு வீடியோவை பதிவதாக அறிவித்தோம். இதில் சென்ற வாரம் நெய்னா முஹம்மது அவர்களின் சுவையான லட்டு செய்வது எப்படி? ரெசிபி நல்ல வரவேற்ப்பைப் பெற்றது. அது போல் இந்த வாரம் சுவையாக எளிமையான மெது வடை செய்வது எப்படி என்று விளக்குகிறார். அதற்க்கான காணொளி இதோ…  

Advertisement

Close