அதிரையில் புதியதோர் உதயம் ! A.K.MULTI SERVICES !

அதிரை நெசவுத்தெரு மரைக்கா பள்ளி காம்ப்ளக்ஸில் A.K. மல்டி சர்வீஸஸ் என்ற நிறுவனம் புதிதாக இன்று துவங்கப்பட்டது.

இங்கு ஜெராக்ஸ், லேமினேசன், ஜாப்ஸ் டைப்பிங், ஸ்கேனிங், இண்டெர்நெட் ப்ரொவ்ஸிங், டைப்பிங், பட்டா சிட்டா  அடங்கள், மின்சார கட்டணம் கட்டுவது மற்றும் அரசு சார்ந்த விண்ணப்பங்கள் பெற்று தரப்படும்.

இவர்களின் தொழில் சிறந்து விளங்க அதிரை பிறை சார்பாக வாழ்த்துகிறோம்.

குறிப்பு: இவர்களின் தொழில் ஆர்வத்தை ஊக்குவிக்கவும் பிறருக்கு தெரியப்படுத்தும் நோக்கில் இப்பதிவு அதிரை பிறையில் இலவசமாக பதியப்படுகிறது. இதில் எந்தவொரு வர்த்தக நோக்கமும் கிடையாது. இதில் ஏற்படும் நிறை குறைகளுக்கு அதிரை பிறை எந்தவகையிலும் பொருப்பாகாது.

Advertisement

Close