சென்னை விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு !

சென்னை விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுயுள்ளது. மும்பை மற்றும் ஆமதாபாத்தில் இருந்து புறப்படும் ஏர் இந்தியா விமானத்தை தீவிரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாக உளவுத்துறை எச்சரித்துயுள்ளது.
இதையடுத்து சென்னை விமான நிலையத்திலும் உஷார் படுத்தப்பட்டுயுள்ளது விமான நிலையத்தில் நுழையில் வாகனங்கள் நிறுத்தப்பட்டு கடும் சோதனைக்கு பின்னர் அனுமதிக்கப்படுகின்றனர் மேலும் பயணிகள் தீவிர சோதனைக்கு பின்னர் உடைமைகள் ஸ்கேனர் கருவி மூலம் பரிசோதனை செய்யப்படுகிறது ஏர் இந்தியா அதிகாரி முன்னிலையில் இந்த சோதனை நடத்தப்படுகின்றது சனிக்கிழமை சென்னையில் இருந்து மும்பை ஆகமதாபாத்.டெல்லி போன்ற இடங்களுக்கு புறப்பட்டு சென்ற ஏர் இந்திய விமான பயணிகள் அனைவரையும் மிகுந்த சோதனைக்கு பிறகு அனுமதிக்கபட்டனர் அதைபோல் பன்னாட்டு விமானநிலையத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுயுள்ளது.
-dinamani

Advertisement

Close