மேலநத்தத்தில் அதிரை WSC அணி அசத்தல் வெற்றி! (படங்கள் இணைப்பு)

மேலநத்தத்தில் கால்பந்து தொடர் போட்டி துவங்கி நடைபெற்று வருகிறது. இன்று நடைப்பெற்ற லீக் போட்டியில் அதிரை WSC அணியும் பொதக்குடி அணிகளும் மோதின. இதில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்த நிலையில் ஆட்டம் சமநிலையில் முடிவடைந்தது.


இதனை அடுத்து வெற்றி தோல்வியை டை பிரேக்கர் முறையில் தீர்மானிக்க முடிவு செய்யப்பட்டது. டை பிரேக்கரில் அதிரை WSC அணி 3 கோல்களும்  பொதக்குடி அணி 1 கோலும் அடித்தது. இதன் மூலம் அதிரை WSC அணி வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

படங்கள்: சபீர் (WSC)

Advertisement
அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்

Close