Advertisement

' />

அதிரை செக்கடிக்குளத்திற்கு ஆற்று நீர் வருகை! (படங்கள் இணைப்பு)



அதிரையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு காட்டுக் குளத்திற்க்கும், மரைக்கா குளத்திற்க்கும் ஆற்று நீர் அதிரை பேரூராட்சி மூலம் திறந்து விடப்பட்டது. இதனையடுத்து நேற்று இரவு காட்டுக்குளம், ஆலடிக்குளம் மற்றும் செக்கடிக்குளம் ஆகியவற்றிற்க்கு ஆற்று நீர் திறந்து விடப்பட்டது. அதுமட்டுமல்லாமல் செக்கடிக்குளத்தை சீர்செய்யும் பணி முற்றிலும் முடிவடையவில்லை, இச்சமையத்தில் ஆற்று நீர் திறந்து விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Close