அதிரை C.M.P. லேன் சாலையை சீரமைக்க பேரூராட்சி அலுவலகம் சென்று கோரிக்கை வைத்த தெரு மக்கள்!

அதிரை சி.எம்.பி.லேன் பகுதியில் உள்ள சாலை கடந்த பல வருடங்களாக சீரமைக்கப்படாமல் குண்டும் குழியுமாக இருந்தது. இதை சீரமைக்கும் படி இன்று காலை அப்பகுதியினர் பேரூராட்சி அலுவலகம் சென்று கோரிக்கை மனுவழங்கினர்.

Advertisement

Close