மேலநத்தம் கால்பந்து தொடரின் லீக் போட்டியில் அதிரை AFFA அணி வெற்றி!


மேலநத்தத்தில் கால்பந்தாட்ட தொடர்போட்டி துவங்கி நடைப்பெற்று வருகிறது. இன்று நடைப்பெற்ற லீக் சுற்று போட்டியில் அதிரை AFFA அணியும் AVK பட்டுக்கோட்டை அணியும் மோதின. இதில் சிறப்பாக விளையாடிய AFFA அணி  துவக்கத்தில் ஆதிக்கத்தை செலுத்தியது. அந்த அணியின் சார்பாக அஜாருத்தீன், சஃபானுத்தீன், முபீஸ் ஆகியோர் தலா 1 கோல் அடித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டனர். இதன் மூலம் அதிரை AFFA அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அசத்தியது.

Advertisement
அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்

Close