அதிரையில் தொடர் மழையும், அனைத்து குளங்களின் நிலையும்! (படங்களுடன் ஒரு பார்வை)

அதிரையில் தற்பொழுது 6 வது நாளாக நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் அதிரையில் உள்ள நீர் நிலைகள் அனைத்தும் ஓரளவு நிறைந்துள்ளன. மேலும் மழை நீடித்தால் இந்த குளங்கள் அனைத்தும் நிறைவதற்க்கு அதிகளவில் வாய்ப்புள்ளது. இதனால் அதிரை நிலத்தடி நீர் மட்டம் அதிகரிக்கும்.  மழை துவங்கி இன்றுடன் அதிரையில் எந்தெந்த  எந்த அளவில் குளங்கள் நிறைந்துள்ளன என்று கீழ்காணும் புகைப்படங்களை வைத்து அறியலாம்.

காட்டுக்குளம் – கள்ளுக்கொல்லை
சங்கத்து குளம் – மரைக்கா பள்ளி பின்புறம்

புதுக்குளம் – மேலத்தெரு பெரிய ஜும்மா பள்ளி வலது பக்கம்

செடியன் குளம் – பிலால் நகர்

செய்னா குளம் – கீழத்தெரு

சமரங் குளம் – மிஷ்கின் பள்ளி பின்புறம்

சேனா குளம் – கடற்கரைதெரு பள்ளி அருகில்

வெட்டிக்குளம் – கடற்கரை தெரு மைதானம் அருகில்

ஆஸ்பத்திரி தெரு குளம்

செட்டியா குளம் – வாய்க்கால் தெரு

ஆனை விழுந்தான் குளம் – சேர்மன் வாடி

மரைக்கா குளம் – மேலத்தெரு பூங்கா அருகில்

Advertisement

Close