அதிரை பிறை செய்தி எதிரொலி! வாய்க்கால் தெரு குப்பைகள் சுத்தம் செய்யப்பட்டு வருகிறது!

 அதிரை வாய்க்கால் தெருவில் பல நாட்களாக அள்ளப்படாமல் மலை போல் குவிந்து கிடக்கும் குப்பைகளால் நோய் பரவும் அபாயம் உள்ளதாக 5 நாட்கள் முன்னதாக அதிரை பிறையில் புகார் செய்தி ஒன்று வெளியிட்டிருந்தோம். 

இதனை அடுத்து இன்று காலை முதல் இப்பகுதியில் உள்ள குப்பைகளை அள்ளப்பட்டு வருகிறது. அதிரை பிறை செய்தியை ஏற்று நடவடிக்கை எடுத்த அதிரை சேர்மன் அவர்களுக்கு அதிரை பிறை சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

Advertisement

Close