அதிரை ஹாஜிகள் சென்னை வந்தடைந்தனர்!

மக்காவில் புனித ஹஜ் யாத்திரையை முடித்து விட்டு நேற்று இரவு அதிரையை சேர்ந்த 5 ஹாஜிகள் சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர். அதிரையிலிருந்து பலர் பல கட்டங்களாக இந்த வருடம் மக்காவுக்கு ஹஜ் யாத்திரை சென்றனர். அவர்களில் 5 பேர் நேற்றைய தினம் சென்னை வந்தடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு ஹஜ் பயணம் சென்ற அனைத்து ஹாஜிகளின் அமல்களும் 5 வது கடமையான ஹஜ் கடமையையும் அல்லாஹ் ஏற்றுக்கொள்வானாக.

Advertisement

Close