மரண அறிவிப்பு – தரகர் தெரு பாத்திமா அம்மாள்

அஸ்ஸலாமுஅலைக்கும்

மின்னார் வீடு மர்ஹூம் அசனா லெப்பை அவர்களின் மகனும் முஹம்மது ராவுத்தர் அவர்களின் மனைவியும் அப்துல் காதர், சரபுத்தீன் அவர்களின் சகோதரியும், ரியாஸ், மீராசா அவர்களின் உம்மம்மாவும் ஆகிய பாத்திமா அம்மாள் அவர்கள் இன்று மதியம் 12 மணியளவில் தரகர் தெரு இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 5 மணியளவில் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Advertisement
அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்

Close