அதிரையில் மீண்டும் லேசான மழை

அதிரையில் கடந்த வடகிழக்கு பருவ மழை தீவிரமாக பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் அதிரை சாலைகளில் மழை நீர் தேங்கி நிற்கிறது. மேலும் அதிரையின் நீர் நிலைகளிலும் நீர் மட்டம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் நேற்று மதியத்துடன் நின்ற கனமழை தற்பொழுது மீண்டும் பெய்ய துவங்கிய சற்று நேரத்திலேயே நின்றுவிட்டது.

Advertisement

Close