அதிரை A.S.M.ட்ரான்போர்ட்ஸின் புதியதொரு உதயம் A.S.M.வாட்டர் சர்வீஸ்!

அதிரை A.S.M.ட்ராண்ஸ்போர்ட் நிறுவனம் பல ஆண்டுகளாக போக்குவரத்து சேவையை சிறப்பாக வழங்கி வருகிறது. இந்நிறுவனத்தால் வரும் (27/10/14) திங்கட்கிழமை A.S.M வாட்டர் சர்விஸ் என்ற நிறுவனம் பட்டுக்கோட்டை ரயில்வே ஸ்டேசன் அருகே துவங்க உள்ளனர்.

Advertisement

Close