அதிரைக்கு வந்த இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில பொருளாளர் மதுக்கூர் மைதின் அவர்களிடம் நேர்காணல் (வீடியோ)

நேற்று முந்தினம் தஞ்சை தெற்கு மாவட்ட இந்திய தேசிய லீக் கட்சியின் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுப்புக் கூட்டம் அதிரையில் நடைப்பெற்றது. இதில் மாநில பொருளாளர் மதுக்கூர் மைதீன் அவர்கள் கலந்துக்கொண்டார்கள்.
இவர் அதிரை பிறைக்காக வழங்கிய பிரத்தியேக பேட்டி உங்களுக்காக விடியோ வடிவில் இதோ…

Advertisement

Close