அதிரையில் இன்றும் பள்ளிகளுக்கு விடுமுறை!

தொடர் மழை காரணமாக தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும்  இன்றும் விடுமுறை விடுவதற்கு மாவட்ட ஆட்சியர் அறிவித்தார். இதனை அடுத்து அதிரையில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Close