அதிரை பிறை செய்தி எதிரொலியாக IJM கட்சி நடத்தும் ஆர்பாட்டம்!

கடந்த 15 நாட்களுக்கும் மேலாக பர்மாவில் உள்ள ரோஹிங்கியா முஸ்லிம்கள் ஆயிரக்கணக்கானவர்களை கொன்று, குழந்தைகளை உயிருடன் எரித்தும்,  கற்பிணிப் பெண்களின் வயிற்றில் உள்ளா சிசுக்களை எடுத்து கொலை செய்தும், பெண்களை கற்பழித்து கொலை செய்தும் , அவர்களின் வீடுகள், உடமைகள், சொத்துக்களை தீக்கிரையாக்கியும் வருகின்றனர் அந்த நாட்டை சேர்ந்த புத்த மத தீவிரவாத நாய்கள். மேலும் இதனால் பர்மாவில் வசித்து வந்த ரோஹிங்கியா இன முஸ்லிம்கள் ஆயிரக்கணக்கானோர் வேறு நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். ஆனால் எந்த நாடுகளும் இவர்களை அகதிகளாக கூட ஏற்க மு வரவில்லை.

இது குறித்த செய்தி சில நாட்களுக்கு முன்னர் நமது அதிரை பிறையில் பதியப்பட்டது. இதனை அடுத்து இந்த கொடிய செயலை கண்டிக்கும் வகையில் இஸ்லாமிய ஜனநாயக முன்னனியினர் சார்பில் அதிரை பேருந்து நிலையத்தில் வரும் வெள்ளியன்று மாலை 4.30 மணியளவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற உள்ளது.


Advertisement
அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்

Close