சென்னையில் நடைப்பெற்ற அதிரையர் இல்ல திருமண நிகழ்ச்சி!

சென்னை எக்மோரில் உள்ள சிராஜ் மஹாலில் இன்று காலை அதிரையை சேர்ந்த முஹம்மது யூசுப் என்ற மணமகனுக்கு திருமணம் நடைப்பெற்றது. இதில் ஏராளமான அதிரையர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

Advertisement

Close