அதிரை கடற்கரை தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தின் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பு!

அதிரை கடற்கரை தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தின் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் முக்கிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
நிர்வாகிகள் விபரம் பின்வருமாறு…
தலைவர் :  A.K.சேக் – 801580811
துணைதலைவர் : H.யாசின் அன்சாரி ( தமீம் ) – 7200563377
செயலாளர் :  K.ஹைதர் அலி – 8438465140
துணைசெயலாளர் : M.அப்பாஸ் – 9043744436
பொருளாளர் : A. அகமது ஆசிப் – 9894646338
துணை பொருளாளர் : அகமது சேக் அலாவுதீன் – 9994046110
ஆலோசகர் : M. முகமது முகைதீன் – 9994046110
செயற்குழு உறுப்பினர்கள் :
T.அசாருதீன் – 8148806703
A.சலீம் மாலிக் – 962979582
M.அப்துல் முபாராக் – 8122124096
M.ஹசன் அலி – 8148837674
A.காதர் முகைதீன் – 7868945196
S.ஜாசிம் அஹமது – 9787508059
தகவல்: பீச் மொஹிதீன்

Advertisement

Close