அதிரை பிறையின் புதியதொரு முயற்சி! MONDAY MASALA

இனிவரும் வாரங்களில் திங்கள் கிழமை தோரும் காலை 11:00 மணியளவில் உங்கள் அதிரை பிறையில் சமையல் ஸ்பெசல் முஸ் கிச்சன் அதிரை நெய்னா முகம்மது அவர்களின் சுவையான சமையல் குறிப்புகள் வீடியோவுடன் மண்டே மசாலா என்ற பெயரில் பதியப்படும்.
இந்த வாரம் ஸ்பெசல் – சுவையாக எளிமையாக பூந்தி லட்டு செய்வது எப்படி?
காத்திருங்கள்…

Advertisement

Close